கொழும்பு பம்பலப்பி்ட்டி மாணவனைக் காணவிலை!! தாயார் தீபிகா கண்ணீர்!! (Photos)
பம்பலப்பிட்டியில் சாதாரண தரம் 2021ல் படிக்கும் மாணவன் நேற்று காலை 6 20 மணி அளவில் கறுப்பு உடை அணிந்து முதுகு பையுடன் புறப்பட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை என தாயார் தேடுகிறார்.
இவர் சாதாரணமாக ரத்மலானை விழிப்புலனற்றோர் பாடசாலை சந்தியில் நின்று பஸ்ஸில் செல்பவர். இதுவரை வீடு திரும்பாததால் அவருடைய தாய் தீபிகா அவரை தேடிக் கொண்டிருக்கிறார் ஏதாவது தகவல் தெரிந்தால் அவரது தாயாரான தீபிகாவுக்கு பின்வரும் இலக்கத்துக்கு அறிவிக்கவும் 0773779850


