மன்னாரில் 47 வயதில் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த சாதனை பெண் சியாமளா (Photos)
இந்தியாவின் தலைசிறந்த நீச்சல் வீராங்கனையான சியாமளா கோலி 30 கிலோமீற்றர் அகலமுடைய பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
இன்று அதிகாலை 4 மணிக்கு மான்னார் வளைகுடாவில் தனது நீச்சல் பயணத்தை ஆரம்பித்த சியாமளா கோலி இன்று மாலை 4.10 மணிக்கு தனுஸ்கோடி கரையினை அடைந்துள்ளார்.




