புதினங்களின் சங்கமம்

எஸ்லோன் பைப் தடியால் மாணவியை பின்னி எடுத்த அதிபர்!! மயங்கி வீழ்ந்த மாணவி!!(Photos)

“பாசாலை அதிபர் பைப் (எஷ்லோன்) பட்டையால் ஒரு மாணவியை கடுமையாக தாக்கியதால் #நோயாளி_மாணவி மயங்கி சுயநினைவை இழந்தார்.”
கண்டி, தாலாத்துஓய தமிழ் மகா வித்தியாலயத்தில்.. சுகவீனம் காரணமாக பாடசாலைக்கு ஒரு நாள் சமூகமளிக்காத 12ம் வகுப்பு மாணவி(வினோதினி)யை பாடசாலையின் அதிபர்(இந்திரகுமார்) தூசன_வார்த்தைகளால் திட்டி எஷ்லோன் பட்டையால் மிகவும் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளார்.

May be an image of one or more people, people standing and footwearMay be an image of one or more people, people standing and indoorNo photo description available.