புதினங்களின் சங்கமம்

மன்னாரில் பாடசாலை வான் ரயிலுடன் மோதி கொடூர விபத்து!! (Video)

தலைமன்னாரில் தொடருந்துடன் பாடசாலை சேவை பேருந்து மோதி இடம்பெற்ற விபத்தில் மாணவர்கள் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று பிற்பகல் 2 மணியளவில் தலைமன்னார் பியர் பகுதியில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மன்னார் பொது வைத்தியசாலை அம்புலன்ஸ் வண்டிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன.

அவசர சிகிச்சை வழங்கப்படவேண்டிய 10 மாணவர்கள் அம்புலன்ஸ் வண்டியில் மன்னார் பொது வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

May be an image of one or more people, people standing and outdoorsMay be an image of car, road and text that says "f LANKA 9699"May be an image of one or more people and roadMay be an image of 1 person and outdoorsMay be an image of 2 people, people standing and outdoorsMay be an image of train and railwayMay be an image of outdoors