புதினங்களின் சங்கமம்

யாழ் இளைஞா்கள் 2 பேரை திருகோணமலை நிலாவெளிக்கடல் அலை இழுத்துச் சென்றது!! (Photos)

யாழ்ப்பாணத்திலிருந்து சுற்றுலா வந்திருந்தவர்கள் நிலாவெளி கடற்கரையில் நீராட சென்றவேளை நீரில் மூழ்கி இருவர் மரணமடைந்துள்ளனர் மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மரணித்தவர்கள் யாழ்ப்பாணம் குப்பிளானைச் சேர்ந்த 21 வயதையுடைய சிந்துஜன் மற்றும் கௌதமன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சிந்துஜன் வயாவிளான் மத்திய கல்லூரியும், கௌதமன் ஸ்கந்தவரோதயா கல்லூரி பழைய மாணவர்கள் ஆவார்.
நண்பர்களுடன் நேற்று திருகோணேஸ்வரம் ஆலயத்துக்கு சென்றதுடன் பின்னர் இன்று மதியம் நிலாவெளி கடற்கரையில் நீராடச் சென்றிருந்த சமயம் அலையில் அள்ளுண்டு நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளனர்.

May be an image of 4 people, people standing and textMay be an image of 2 people and people standingMay be an image of 1 person and text that says "Dialog 00:34 facebook தூக்குக் கைதியிடம் கேட்டது போல உன் கடைசி ஆசை என்னவென்று எனை கேட்டாள் அவள்... உன் இயதச்சிறையில் அடைத்து வைத்திருக்கும் உன் காதலை கொஞ்சம் விடுவித்து காட்ட சொன்னேன் என் மரணத்திற்கு முன்பாக #கடைசி_ஆசை"May be an image of 1 personMay be an image of 1 person and text that says "2of2"May be an image of 1 person, beard and standingMay be an image of 1 person and indoor