புதினங்களின் சங்கமம்

வளர்ப்பு நாய், புறாக்களைக் கொன்று யாழில் வீடு புகுந்து மர்மக் கும்பல் அட்டகாசம்!!(video)

வீட்டில் உள்ளவர்கள் சிவராத்திரி வழிபாட்டுக்காக நேற்று முன்தினம் ஆலயத்துக்கு சென்றிருந்த நிலையில் வீடு புகுந்த கும்பல் வீட்டிலிருந்த வளர்ப்பு நாயை அடித்துக் கொன்று வீட்டிலிருந்த பெறுமதியான பொருட்களையும் சேதப்படுத்திள்ளது.

May be an image of animalMay be an image of indoorMay be an image of outdoorsMay be an image of indoor