புதினங்களின் சங்கமம்

யாழில் அரசுடன் இயங்கும் கஞ்சாக் காவாலி மீது பெண் ஊடகவியலாளர் பாய்ச்சல்!!

என்னை அச்சுறுத்திய அருள் சித்தார்த்தன்..
தான் ஒரு ஊடகவியலாளர் என்றும், வீரகேசரியில் 5 வருடம் பணியாற்றினார் கூறிக்கொண்டும், தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படும், கடந்த பாராளுமன்ற தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக யாழ். மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த, அருள் சித்தார்த்தன் என்ற நாய் எனக்கு அச்சுறுத்தல் விடுத்தான்.
D2P நல்லிணக்க பேரணி செய்தி சேகரிக்கச் சென்ற போது, பேரணியில் கலந்து கொண்ட ஒரு பெண்ணிடம் நான், பேரணியில் பங்கு பற்றியது தொடர்பாக, நானும் என்னுடன் நின்ற இன்னொரு நபரும் சகயமாக உரையாடிய போது,
அந்த பெண் தான் வட்டுக்கோட்டை சேர்ந்தவர் என்றும், இந்த பேரணி எங்கெங்கு சென்றீர்கள் என உரையாடினோம்.
அந்த உரையாடலை அச்சுறுத்தியதாக அந்த பெண் சொல்ல, அருள் சித்தார்த்தன் மற்றும் அதில் வந்தவர்கள் என்னை அச்சுறுத்தினார்கள்.
ஊடகவியலாளர்களை செய்தி சேகரிக்க வேண்டாம் என்றும், யாழ்ப்பாணத்தில் உள்ள ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் தரம் கெட்டவர்களாம் என்று, குப்பாடி அருள் சித்தார்த்தன் சொல்கிறான்.
அருள் சித்தார்த்தன் நாய் ஆவா குழுவின் ஒரு நாய்.. அது தமிழர்களின் உரிமையையும், யாழ்ப்பாணத்தை பற்றியும் கதைக்கிது. அரசாங்கத்திற்கு நக்க போன அருள் சித்தார்த்தன் நாய், பாராளுமன்ற தேர்தலில், போட்டியிட்டது, தமிழ் மக்களை இழிவுபடுத்த இப்படியான நாய்கள் தான், தேர்தலில் போட்டியிட்டதுகள்..
கண்ட குடிகாரர்கள் தான் அந்த பேரணியில், யாழ் ஊடகமன்றத்திற்கு வந்து பத்திரிகையாளர் சந்திப்பு வைச்சு, ஆவா பற்றி கதைச்ச நாய்.. சைகோ அருள் சித்தார்த்தன். இது தான் தமிழ் மக்களுக்கு நல்லிணக்கத்தை ஏற்படுத்துதாம். அதுன்ட மூச்சைக்கு, அரசாங்கத்திட நக்கிற நாய். அருள் சித்தார்த்தன்?
Mawa arul siththarthan’ kiyala, yara balla ekanek black mel karanawa. Ada, reconciliation , tour eka,, jaffna awa.. mama ara news coverage karanna kiye, ara welawa,, yapanaya,, geni ekanek theka mama kathakala.. ekata journalist black mel karanawa kiyala,, ara pissu arul siththarthan’ mawa black black mel karanawa.. news coverage time eka.. mage id card pennanna kiyala,, mawa danna kiyala,, mama ltte karaya kiyala..

May be an image of 1 person, standing, road and text that says "Sumithy Thangarasa 2h.6 என்னை அச்சுறுத்திய அருள் த்தார்த்தன்.. தான் ஒரு ஊட கவியலாளர் என்றும், வீரகேசரியில் வருடம் பணியாற்றின கூறிக்கொண்டும், தமிழ் மக்களுக்கு எதிராக சயற்படும், பாரா தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பாகயாழ் த்தில் தேர்தலில் சித்தார்த்தன் என்ற நாய் எனக்கு அச்சுறுத்தல் விடுத்தான். PONA D2P நல்லிணக்க பேரணி செய்தி சேகரி க்கச் சென்ற போது, பேரணியில் கலந்து காண்ட ஒரு ண்ணிடா பேரணியில் பங்கு பற்றியது தொடர்பாக See more SHOT ON OPPO 4comments shar 山 Like ➦ Share Mathi Suddy விடி யோ ஆதாரம் இருந்தால் முறைப்பாடு செய்யலாம் ஆனால் பொலிஸ் விசாரணை பயனில்லை,"