மட்டக்களப்பு சியோன் தேவாலய தற்கொலை தாக்குதலுக்குப் பயன்பட்ட பிளசர் பைக்!!(Video)
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நிட்டம்புவ, திஹாரிய பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த மோட்டார் சைக்கிளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.