இரணைமடு சேவைச்சந்தை அருகே இரவு நடந்த புகையிரத விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.
இரவு 10.20 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் பொன்னகர் பகுதியை சேர்ந்த தர்ஷன் என்ற குடும்பஸ்தவராவார். மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன





