சுமந்திரனின் வைப்பாட்டிகள் யார் யார்??? கௌரி மனோகரியின் பரப்பு தகவல் இதோ!!
தமிழ்தேசியகூட்டமைப்பில் இயங்குகின்ற பெண்கள் எல்லாம் சுமந்திரனின் வைப்பாடிகளா? என Gouri Manokari என்ற ஒரு Fake Facebook Id ஒன்றில் வெளிவந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்.
மூன்று நாட்களாக முகநூல் பக்கம் வரவில்லை. மனமில்லை.
கேடுகெட்ட தமிழனை எண்ணி இந்த இனத்தில் வந்து பிறந்தோமே என்று வெட்கமாக இருக்கிறது
தமிழ் தேசியத்தை காப்பாத்திறோம் என்றுசொல்லி முகநூல் புரட்சி செய்யும் பலரது தொல்லைகள் தாங்கமுடியவில்லை. லண்டனில ஒரு ஆள் என்னுடைய புரொஃபைலை தோண்டி தொல்லிய ஆராட்சி செய்கிறாராம் அவரது வயதுக்கு அது தேவையில்லாத வேலை.
முகநூல் பதிவுகளுக்கு கீழே வந்து எழுதும் கருத்துக்களிலும் உள்பெட்டியிலும் வந்து எத்தனைபேர் என்னை அவரின் வைப்பாட்டி இவரின் வைப்பாட்டி என்று ஏவம் கேட்பவர்களுக்கு அளவில்லை. இன்னும் அழிக்காமல் அந்த கருத்துக்களை விட்டுவைத்துள்ளேன். அப்படியென்றால் தமிழ்தேசியகூட்டமைப்பில் இயங்குகின்ற பெண்கள் எல்லாம் சுமந்திரனின் வைப்பாடிகளா?
எந்தஒரு தமிழ் தேசிய பிஸ்தாக்களில் ஒருத்தர் கூட தம்பிமாரே இப்படி எழுதாதீர்கள் என்று சொல்லவக்கில்லை.
நமக்காக கதைக்க ஒரு பெண்ணியவாதிகளும் வரமாட்டார்கள்.
தமிழ்தேசியத்தேசிய பித்தலாட்டத்தையும் சுமந்திரனின் சுத்துமாத்தையும் நியாயப்படுத்த வருபவர்கள் முதலில் பெண்களுக்கு எதிரான இந்த வக்கிரமனநிலையில் இருந்து இளம்சமூகத்தை காப்பாத்துங்கள்.
தமிழ் சமூகம் உருப்படும்..
நன்றி
Gouri Manokari Facebook