புதினங்களின் சங்கமம்

இதோ மேலும் பல தற்கொலை குண்டுதாரிகளின் புகைப்படங்கள்!! அவதானம் மக்களே!!

இதிலுள்ள பயங்கரவாதிகளை அடையாளம் காட்டும் படி போலிசார் இலங்கை மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள்!!

இதில் 5பயங்கரவாதிகள் அண்மைய தாக்குதலில் இறந்துவிட்டார்கள் மீதமுள்ளவர்கள் அடையாளம் காட்டுங்கள்.
பொதுவாகவே கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்களாவர்.
இவர்கள் ஒரு வியாபரியாக ,இஸ்லாமிய மௌலவியாக ,அரசஊழியராக,பல்கலைக்கழக மாணவராக,மதம் மாற்றப்பட்டவராக உங்கள் சூழலில் பரீட்சையமானவராக இருக்க வாய்ப்பு உள்ளது .

சிவப்பு புள்ளியால் அடையாளம் காட்டப்பட்ட நபர் இறந்துவிட்டனர் ,மீதமுள்ளவர் கவனியுங்கள்.