புதினங்களின் சங்கமம்

அக்கரைப்பற்றில் மூடியில்லாத வடிகாலுக்குள் வீழ்ந்து ஒருவர் பலி!! (Photos)

அக்கரைப்பற்று_தெற்கு(ஆலையடிவேம்பு)
சாகாம பிரதான வீதியில் வடிகான் மூடிகள் போடாமலும் சிதைவடைந்தும் காணப்படுவதால் அது விபத்துக்க்களுக்கு ஏதுவாக இருக்கிறது. இன்றும் நண்பகல் அளவில் ஒருவர் மூடியில்லாத காணில் விழுந்து அகால மரணம் அடைந்தார். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி எதிர்காலத்திலாவது இவ்வாறான துர்பாக்கிய மரணங்கள் ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை எடுங்கள்…
நன்றி – பேஸ்புக்
May be an image of bicycle and outdoorsMay be an image of body of waterMay be an image of tree and outdoorsMay be an image of outdoorsMay be an image of outdoors