புதினங்களின் சங்கமம்

யாழ் பல்கலைக்கழக மாணவிகள் விடுதிக்குள் நள்ளிரவு புகுந்த மன்மதன்!! பதற்றம்!! Video

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவபீட மாணவிகள் தங்கியிருந்த தனியார் விடுதி ஒன்றுக்கு நள்ளிரவு வந்த மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

May be an image of text that says "11PM 11 PM 1:19/ 1:19/2:51 மாணவிகள் கூச்சலிட்டதையடுத்து CC"