புதினங்களின் சங்கமம்

குருந்தூர் மலையின் சர்ச்சை முடிகிறதா? சிவலிங்க வடிவங்கள் வெளிப்படுகின்றன..(Photos)

குருந்தூர் மலையில் இலிங்கவழிபாடு இடம்பெற்றதை

உறுதிப்படுத்தும் முகமாக இலிங்கமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வரலாற்று ஆய்வாளர் NKS திருச்செல்வம்
“இது பல்லவர் கால எட்டுமுக தாரா லிங்கம்”
May be an image of outdoorsMay be an image of one or more people, people standing, outdoors and treeMay be an image of outdoors and tree