புதினங்களின் சங்கமம்

மாபெரும் பேரணி பெரும் திரளுடன் மன்னாரை சென்றடைந்தது! (Photos)

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் போராட்டத்தின் நான்காம் நாள் பேரணி சற்றுமுன் மன்னாரை சென்றடைந்தது.

அங்கு பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன் எழுச்சிப் பேரணி தொடர்ந்து முன்னேறி வருகிறது.

முன்னர் இந்தப் பேரணி, மடு தேவாலயப் பகுதிக்குச் சென்றுள்ளதுடன் அங்கு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தற்போது பேரணி மன்னார் மத்திய பேருந்து நிலையத்தைச் சென்றடைந்துள்ளது.

அங்கு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோகணேசன் பேரணியுடன் இணைந்து ஆதரவு தெரிவித்துள்ளார்.

May be an image of one or more people, people standing, motorcycle, road, crowd and streetMay be an image of 1 person and standingMay be an image of 1 person, standing and outdoorsMay be an image of one or more people, people standing, motorcycle, road and crowd