புதினங்களின் சங்கமம்

இத்தாலியில் காதலியை கொடுரமாக கொலைசெயத 17 வயது இலங்கை இளைஞர் கைது!!

இத்தாலி ரோமில் தனது காதலியை கொடுரமாக கொலை செயத குற்றச்சாட்டில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட 17 வயது இளைஞர் ஒருவர் அந்நாட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவகள் வெளியாகியுள்ளன.

17வயது யுவதியை கொலை செய்த குற்றச்சாட்டிலேயே குறித்த இலங்கை இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட யுவதியின் உடலில் பத்து கத்திக்குத்து காயங்கள் காணப்படுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

குப்பைகளுக்கு மத்தியில் இருந்து யுவதியின் உடல் மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

May be an image of 5 people and streetMay be an image of 2 people, car and ambulance