அத்தையின் மீது மோகம்.. செருப்படி வாங்கியும் திருந்தாத 22 வயது காவாலி!!

உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் பகுதியை சார்ந்த 22 வயது வாலிபர், வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதே பகுதியில் வாலிபரின் அத்தை வசித்து வந்த நிலையில், அவருக்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், வாலிபருக்கு தனது அ.த்தையின் மீது மோகம் ஏற்படவே, அத்தையை இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்ய மு.யற்சித்து செ.ருப்படி வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அத்தையை ப.ழிவாங்க எண்ணிய காமுகன், அத்தையின் பிள்ளைகள் பள்ளிக்கு சென்றதும், வீட்டில் அவர் தனியாக இருக்கையில் மீ.ண்டும் ப.லாத்காரம் செ.ய்ய மு.யற்சித்துள்ளான்.

இதன்போது, பெண்மணி கூச்சலிடவே ப.யந்துபோன காமுகன், அத்தையை கத்தியால் குத்தி கொலை செய்து தப்பி சென்றுள்ளான். பெண்ணின் அ.லறலை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், விரைந்து வந்து பார்க்கையில் பெண்மணி இரத்த வெள்ளத்தில் உ.யிரிழந்து கி.டந்துள்ளார்.

இதனையடுத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அவரின் உ.டலை மீட்டு பி.ரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், பா.லியல் ப.லாத்கார மு.யற்சியை உறுதி செய்யும் வரையில் பெ.ண்ணின் ஆடை அங்கங்கே கி.ழிந்து, பெண்ணின் உடலில் நகக்கீறல் இருந்துள்ளது. வாலிபரை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.

error

Enjoy this blog? Please spread the word :)