ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனைத் தீர்ப்பு!
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனைத் தீர்ப்பு வழங்கி கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
குறித்த தீர்ப்பு சற்று முன்னர் வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்புத் தொடர்பிலேயே குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக நீதிமன்றத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

