2019ம் ஆண்டின் இலங்கைக்கு ராசி பலன் சொல்லும் ISIS தீவிரவாதிகளின் இராசி பலன்கள் இதோ!!
மலர்ந்திருக்கும் 2019 விகாரி வருடத்தில் பூகோள அரசியலில் பல மாற்றங்கள் நிகழும்
எடுத்தெர்க்கெல்லாம் சர்வதேசத்தை கூப்பிடும் , கூட்டமைப்பின் வேண்டுதல் Is காரண் நேராக இலங்கையில் குடியேறிவிட்டதால் சாத்தியமாகும்,
தொடர்ந்து அறிக்கை விட்டுக்கொண்டே இருந்தால் விரைவான பலன் உண்டு ,வெள்ளை வேட்டியை தவிரத்து சேலை, வளையல் அணிந்து செல்வது , சாலச்சிறந்தது
தமிழன் கடைசிவரை நக்கித்தான் பிழைக்கவேண்டும் ,
இதுவரை நல்லவர் போல வேடமிட்டுக்கொண்டிருந்த. ரணில் பகவான் முஜிப்பூர் ரஹ்மானுக்காக Skynews இல் உளறிவிட்டதால் எதிர்காலத்தில் பதவி இழந்து நடு ரோட்டில் லோ லோ என அலையவேண்டி வரும் ,
இதுவரை ஏழாவது இடத்தில் இருந்து நாட்டை குழப்பிக்கொண்டிருந்த மகிந்த சனி ,
வரும் வாரத்தில் இருந்து முதலாம் வீடான அலரிமாளிகைக்கு இடம் பெயர இருப்பதால் ,நாடு சுடுகாடாய் மாறக்கூடும் /
இலங்கையில் குடியிருப்போர்
பச்சை சிவப்பு, நீலம் தவிர்ந்த நிறங்களை தவிர்ப்பது நல்லது,
தாமைரப்பூ, வீடு , யானை, கை, சைக்கிள், போட், மரம், மயில் இவைகளை கனவில் கண்டால் கூட. உடனே குளித்து விட்டு திருநீரை அள்ளி பூசிக்கொள்ளவும், இதில் ஏதாவது ஒன்றின் கண் உங்கள் மேல் பட்டால் நாசமா போயிடுவிங்க,
நாடும் நாசம்.
ஒன்பது, பத்தாமு இடங்களில் இருந்து அவ்வப்போது அறிவுரை சொல்லிக்கொண்டிருந்த பேக் ஐடிகளும் இலங்கையை விட்டு தூர செல்வதால்,
நன்மைகள் கிடைக்க வாய்ப்பில்லை ,
ஊரை ஏமாத்தி தீவிரவாதம் செய்துகொண்டிருந்த சோனகம் சற்று தூரமாக போய் அமர்துள்ளதால் , மாடு களவு போதல் , கள்ள உறுதிகள் சில காலம் தடைப்படலாம்,
என்னதான் நாம தண்ணியும் மயிலோவும் வாங்கி ஆமிக்கு குடுத்து
ஐஸ் வச்சாலும் ரவுன்டப்புல மாட்டப்போறது நீதான் தமிழனை தலையெடுக்க சோனி விடமாட்டான்,
எப்பிடிப்பாத்தாலும் நக்கிதிண்றவனுக்கு விகராதி வருடம் சிறப்பாவே இருக்கும்
பரிகாரம்,
சோனிய ஊருக்குள்ள விடக்கூடாது,
அரசியல் வாதிகளை பொது நிகழ்வுகளுக்கு அழைக்க கூடாது,
பக்கதது வீட்ல சத்தம் கேட்டா என்ன ஏதுன்னு எட்டிப்பாக்கனும்,
குறிப்பா டயர் நக்கியா இருக்க கூடாது ,
மந்திரம் கால்
மதி முக்கால்,
நன்றி
சிறில சிறி அன்டனி ஆனந்தா குருக்கள்