புதினங்களின் சங்கமம்

அனைத்துப் பாடசாலைகளும் மே 6ம் திகதியே ஆரம்பமாகும்.

அரச பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள்  அனைத்தும் மே 6 வரை விடுமுறை.
அரச பாடசாலைகள்  அனைத்தும் ( Government & Semi Government) , பல்கலைக்கழகங்கள்   அனைத்தும் மே 6 வரை விடுமுறை  என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி அரச பாடசாலைகள் அனைத்தும் மே 6  ஆம் திகதி திங்கள் கிழமை அன்று ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கபட்டுள்ளது.

தயவு செய்து பகிருங்கள்.