குஞ்சுமணி இருப்பது குற்றமாப்பா?? பரிதாப நிலையில் யாழ் இளைஞர்கள்!! யாழ் கம்பஸிற்குள் பாவடையுடன் ஆண்கள் நுழையலாம்!!
ஒரு பெடியன், கிட்டத்தட்ட அவனர குரலை வைத்துக் கணிப்பிட்ட போது 90 கிட்ஸ் ஆக இருப்பான் என்று தோன்றுகின்றது… ஆனால் அவனுடன் வந்த பொம்பிளைகள் கில்லாடிகள் என்பது விளங்குகின்றது. அவன் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்குள் அரைக்காற்சட்டையுடன் நுழைந்துவிட்டான்…. அதுவும் சில பெண்களுடன்.. உடனடியாக அங்கு கடமையிலிருந்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு சமூக, கலாச்சார அக்கறை வந்துவிட்டது.. வீராவேசத்துடன் கம்பஸ் கலாச்சாரத்துக்கு ஆதரவாக பெடியன் உட்பட்டவர்களை அச்சுறுத்தி துரத்திக் கொண்டிருந்தார்கள். அந்த வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.
குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களான வீரதீரர்களது விபரங்கள் கிடைத்துள்ளன. மிகக் கேவலமான நடத்தை உடைய இவர்களது முழு விபரங்கள் விரைவில் வெளியிடுவோம்.
யாழ்ப்பாணத்தில் பெண்கள் என்ன உடையோடும் எங்கும் செல்லலாம்… இதே வீடியோவில் முழங்களுக்கு மேல் பாவாடை போட்டபடி மாணவிகள் பல்கலைக்கழகத்திற்குள் செல்கின்றார்கள். மோட்டார் சைக்கிளில் கால்களை விரித்து வைத்தபடி தனது ஆண் நண்பனுடன் இன்னொரு பெண் உள்ளே நுழைகின்றார்… பெண்களுக்கான ஆடைச் சுதந்திரம் வரவேற்கத்தக்கது. ஆனால் ஏன் ஆண்களுக்கு மட்டும் அந்த சுதந்திரம் யாழ்ப்பாணத்தில் இல்லாது போய்விட்டது. நல்லுார் கோவிலில் இருந்து யாழ் மாவட்ட செயலகம் வரை ஆண்களுக்கான ஆடைச் சுதந்திரம் என்பது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பரிதாபத்துக்குரிய ஆண்கள் இனிமேல் முழங்கால் முட்டி தெரியும்படியாக பாவாடை அணிந்து சென்றால் அதை அனுமதிப்பார்களா?
குஞ்சாமணி இருப்பது ஆண் இனத்திற்கே ஒரு குற்றமாப்பா?
யாழ் பல்கலைகழக பேரவையில் குஷ் போதைப்பொருள் கடத்தி சிறைக்குள் இருக்கும் அங்கஜனின் தம்பி உறுப்பினராக இருந்துள்ளான். யாழ் பல்கலைக்கழகத்திற்குள்ளேயே போதைப்பொருள் வியாபாரம் கொடிகட்டிப் பறக்கின்றது. பல மாணவர்கள் நடைப்பிணமாக திரிகின்றார்கள். இவற்றை தட்டிக் கேட்கவோ அல்லது கண்காணிக்கவோ இந்த பாதுகாப்பு அதிகாரிகளான பன்னாடைகளுக்கு வக்கில்லை…. இவர்களில் சிலரே போதைக்கு அடிமையான புறம் போக்குகள்… யாழில் உள்ள அரசியல்கட்சிகளின் தயவில் வேலைவாய்ப்பு பெற்ற வெங்கினாந்திகள்…
அந்த செக்குறுாட்டிக்காட்டில் ஒருத்தன் சொல்லுறான் பாருங்கோ… ”நீர் ஆர் எனக்கு சொல்ல”? என்று
ஆனால் அந்த வெங்கினாந்தி குடு கடத்தி சிறைக்குள் இருக்கும் அங்கஜனின் தம்பியிடம் இப்படி கேட்டிருக்காது
தின்னவேலி சாராயக்கடையில் வேலை செய்யும் பெடியனிடம் கூட இப்படி கேட்டிராது….
துவக்கோட யாழ் பல்கலைக்கழகத்தி்ற்குள் நுழைந்த ஆமிக்கார, பொலிஸ்காரர்களிடம் கூட இப்படி கேக்காது..
கொல்லன் இளகிய இரும்பபைக் கண்டால் க்உண்ட்இ யைத் துாக்கித் துாக்கி அடிப்பது போல இதுகளை வெருட்டுது…
இவர்களுக்கு ஆதரவாக சில பேஸ்புக் போராளிகள் சமூகவலைத்தளங்களில் கம்புசுற்றிக் கொண்டு திரிவது வேடிக்கையாக உள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கலாச்சார சீரழிவுகள் இடம்பெறுவதை வன்மையாக கண்டிக்க வேண்டும். பல்கலைக்கழகத்தி்ற்குள் கலாச்சார உடையுடன் செல்வது அவசியம்தான்…. ஆனால் கலாச்சார உடை என்றால் என்ன? பெண்கள் எந்தவகையான உடையுடன் பல்கலைக்குள் செல்ல வேண்டும்.. ஆண்கள் எந்தவகையான உடையுடன் செல்ல வேண்டும் என்ற வரையறையில்லாது காற்சட்டையுடன் ஒரு ஆம்பிளைப்பிள்ளை நுழைவதுதான் கலாச்சார சீரழிவு என்றால் அது எந்தவகையில் நியாயமானது….
வம்பன்…..