சாய்ந்தமருதுவில் தற்கொலை அங்கிகள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட காட்சிகள் இதோ (Video)
ம்மாந்துறை – செந்நெல் கிராமத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது தற்கொலை அங்கி உள்ளிட்ட பல வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் பலத்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கீழே உள்ள யூரிப் இணைப்பை அழுத்தி subscribe செய்த பின்னர் பார்வையிடலாம்
https://www.youtube.com/channel/UCxugrQ-AB9MY-s18YlwMZZQ?view_as=subscriber