லொஸ்லியாவின் தந்தையின் உடல் ஒரு மாதத்தின் பின்னர் இலங்கைவந்துள்ளது

கனடாவில் உயிரிழந்த லொஸ்லியாவின் தந்தையின் உடல் ஒரு மாதத்தின் பின்னர் இலங்கைவந்துள்ளது
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் இலங்கையை சேர்ந்த லொஸ்லியா மரியநேசன்.
லொஸ்லியா தற்போது பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அவர்களுக்கு ஜோடியாக பிரெண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்து வருகிறார் லாஸ்லியா.
இந்நிலையில் நவம்பர் 15 ஆம் திகதி அன்று கனடாவில் உடல் நலக்குறைவால் லொஸ்லியாவின் தந்தை மரியநேசன் உயிரிழந்தார்.
எனினும் அவரது உடலை இலங்கைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. கொரோனா காலகட்டம் என்பதால் கனடாவிலிருந்து முறையாக விதிப்படி உடலை எடுத்து வருவதற்கு தாமதம் ஆனது .
இந்நிலையில் ஒரு மாதம் கழித்து இன்று லாஸ்லியாவின் தந்தை உடல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

error

Enjoy this blog? Please spread the word :)