சைக்கிளில் 5 சீமெந்து பைக்கட் கொண்டு சென்ற மட்டக்களப்பு தொழிலாளி!! (Photos)
மோட்டார் சைக்கிளில் 25 கிலோ அரிசி மூடை ஒன்றை கொண்டு வரும் போது
பலருக்கு இடைவழியில் கீழே விழுந்துவிடுகிறது.
50 கிலோ சீமெந்து பக்கட் ஐந்தை துவிச்சக்கர வண்டியில் ஒரே தடவையில் (250 kg) கொண்டு செல்லும் இவரும் ஏறாவூரின் ஒரு உழைப்பாளிதான்…..பிடித்திருந்தால் பகிர்நு்து கொள்ளுங்கள்….


