யாழ் காரைநகரில் கொரோனாவுக்கு இலக்கான கனகேஸ்வரன் இவர்தான்!! தொடர்பானவர்கள் உடனடியாக வைத்தியசாலை செல்லவும்!!
காரைநகர் கொரோனா நோயாளி
கனகேஸ்வரனைச் சந்தித்தவர்கள்
உடனடியாக தொடர்புகொள்ளுங்கள்
காரைநகரில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர் கனகலிங்கம் கனகேஸ்வரன் (வயது-40) என்பவராவார். கோவளத்தைச் சேர்ந்த இவர் தற்போது காரைநகர் குமிழங்குளியில் வசித்து வந்தார்.
இவர் கொழும்பில் இருந்து காரைநகருக்கு வருகை தந்து நூற்றுக்கணக்கானவர்களைச் சந்தித்ததுடன் பல இடங்களுக்கும் சென்றிருக்கின்றார்.
இவரைச் சந்தித்த நபர்கள் தங்களதும் தமது குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களின் நலனைக் கருத்தில்கொண்டு உடனடியாக தத்தமது பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகரை அல்லது உரிய உத்தியோகத்தர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

