புதினங்களின் சங்கமம்

குரங்குச் சேட்டை?? யாழில் மாதா சிலை நொங்கியது!!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் மாதா சொரூபம் ஒன்று உடைக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி கச்சாய் வீதியிலுள்ள ரோமன் கத்தோலிக்க தமிழ கலவன் பாடசாலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த மாதா சொரூபமே உடைக்கப்பட்டுள்ளது.

இந்த சொரூபத்தை குரங்குகள் விடுத்தி உடைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பகுதியில் குரங்குகள் அதிகம் காணப்படுவதால் அவை தள்ளி விட்டு இந்த மாதா சொரூபவம் உடைக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன