Home புதினங்களின் சங்கமம் முல்லைத்தீவில் மாவீரரின் சகோதரன் வீட்டில் குவிந்த இராணுவத்தினர்!! (Photos)

முல்லைத்தீவில் மாவீரரின் சகோதரன் வீட்டில் குவிந்த இராணுவத்தினர்!! (Photos)

முல்லைத்தீவில் மாவீரர் ஒருவரின் சகோதரனின் வீட்டில் மாவீரர்நாள்2020 அனுஷ்டிக்க தயாரான போது அவரது வீட்டை இராணுவம் சுற்றிவளைத்துள்ளது.
(படங்கள் – குமணன்)