புதினங்களின் சங்கமம்

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தமுயன்ற பாதிரியார் ஆயர் இல்லம் முன் கைது!! (Video)

ஆயர் இல்லத்தின் முன்பாக உயிரிழந்தவர்களிற்கு தீபமேற்றி அஞ்சலி செலுத்த
முயன்ற கிறிஸ்தவ பாதிரியார் ஒருவரை பொலிசாரும், இராணுவமும் கைது
செய்துள்ளனர்.

அவர் தீபமேற்ற ஏற்பாடு செய்ய பொருட்களையும் பொலிசார் பிடுங்கி எடுத்து சென்றனர்.