புதினங்களின் சங்கமம்

கம்பகா நீதிமன்றம் அருகில் சற்று முன் குண்டு வெடிப்பு!!

கம்பகா பூகொட நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்குப் பின்னால் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் சிறிய அளவிலான வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணியில் இருந்த குப்பையில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.