புதினங்களின் சங்கமம்

யாழ் மாநகரசபை அம்புலன்ஸ் சாரதி விடுதியில் யுவதியுடன் ஜல்சா!! பொலிசாரிம் போட்டுக் கொடுத்த மகன்!!

யாழ் மாநகரசபையின் அம்புலன்ஸ் சாரதி வீரகாளிஅம்மன் கோவிலுக்கு அருகில் அம்மன் வீதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த சமயம் அச் சாரதியின் மகன் இது தொடர்பாக பொலிசாருக்கு தெரியப்படுத்தியுள்ளார். இதனையடுத்து அங்கு பொலிசார் விரைந்து சென்ற போது சாரதி தப்பி ஓடிவிட்டதாகத் தெரியவருகின்றது. இதனையடுத்து அந்த விடுதியில் சாரதியுடன் தங்கியிருந்த பெண் பொலிசாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. குறித்த சாரதி தனது மனைவியைப் பிரிந்து வாழ்பவர் என்பதுடன் அவருக்கு வாலிப வயதில் மகன் உள்ளதும் அந்த மகனே தந்தையை காட்டிக் கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.