Home புதினங்களின் சங்கமம் கிளிநொச்சியில் பட்டறை வைத்திருந்தவர்களை பழிவாங்கி அட்டகாசம் செய்த மரம்!! (Photos)!! புதினங்களின் சங்கமம் கிளிநொச்சியில் பட்டறை வைத்திருந்தவர்களை பழிவாங்கி அட்டகாசம் செய்த மரம்!! (Photos)!! September 29, 2020 FacebookTwitterPinterestWhatsApp வம்பனை தொடர்பு கொள்ள +1 (437) 688-7246 (வாட்ஸ்அப்-Whatsapp) [email protected] இன்று அதிகாலையளவில் பெய்த பலத்த மழையாலும் மற்றும் பலத்த காற்றினாலும் பெரிய மாமரம் ஒன்று அடியோடு சாய்ந்து வீழ்ந்தமையினால் கிளிநொச்சி ஜெயந்திநகர் பகுதியில் தச்சுப்பட்டறை ஒன்று முழுவதுமாக சேதமடைந்ததோடு அங்கே இருந்த அனைத்து பொருட்களும் சேதமாகியுள்ளது.