இன்று காலை புளியம்பொக்கணையில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம் வெளிக்கண்டல் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்தனர்.காயமடைந்தவர்கள் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து தொடா்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






