புதினங்களின் சங்கமம்

நீர்கொழும்பு தேவாலய தற்கொலைக் குண்டு வெடிப்பு சி.சி.ரீவி காட்சிகள் இதோ!! (Video)

நீர்கொழும்பு, கடான, கட்டுவபிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சில் சிசிரிவி காட்சிகள் வௌியாகியுள்ளன.