புதினங்களின் சங்கமம்

சற்று முன் கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்தில் குண்டு!!

சற்று முன் கொள்ளுப்பிட்டிய ரயில் நிலையத்தில் மர்​ம பொதியொன்று இருக்கிறது. அதுதொடர்பில், குண்டு செயலிழக்கும் பிரிவு அந்த இடத்துக்கு விரைந்துள்ளது.மேலதிக தகவல்கள் விரைவில்.