புதினங்களின் சங்கமம்

திருகோணமலை சம்பூர் முருகனுக்கு சிங்களவர்களால் நடக்கும் அலங்கோலம்!!!(Photos)

03.09.2020 ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட குழு இந்த இடத்தினை பார்வையிட்டு மறு அறிவித்தல் வரும் வரை ஆலயத்தை வழிபடலாம் அதன் பின்பு புராதான இடமாக அடையாளப்படுத்திய பின்னர் ஆலயத்தை அகற்றி மாற்று இடத்தில் அமைத்துக்கொள்ளுமாறு கோரியுள்ளனர்

சம்பூர் குன்றத்தூர் மத்தளமலை திருக்குமரன் ஆலய பகுதியில் சைவ தமிழ் மக்கள் மட்டுமே வாழ்கிறார்கள் எதற்காக கோவிலை மாற்ற வேண்டும்?
இது ஒரு நீதி அற்ற இன துவேசமாகவே பார்க்கப்படுகிறது.

இது சம்பூர் குன்றத்தூர் மத்தளமலை முருகன் ஆலயத்திற்கு மட்டுமல்ல வடகிழக்கில் அமைந்திருக்கும் இந்து ஆலயங்கள் அனைத்திற்கும் விடப்பட்ட எச்சரிக்கையாக கருதுகிறோம் எமது தமிழர்களின் கலை கலாச்சாரம்,பாரம்பரியம் புராதனம் அனைத்தையும் அழிக்க நினைக்கும் இந்த அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுப்போம்.

நன்றி

எல்லாளன் ஊடக பிரிவு
கிழக்கு மாகாணம் முகப்புத்தகம்.

Image may contain: 3 people, people standing and outdoorImage may contain: 7 people, people standingImage may contain: 6 people