யாழில் கறுப்புப் பெண்ணை ஆமிக்கு குத்தவிட்டு பழிதீர்த்தாரா ஹரிகரன்!! (Photos)
சுமந்திரன் மற்றும் சுமந்திரனின் ஆதரவாளர்கள் மிகவும் இராஜதந்திரம் மிக்கவர்கள் என்று அவர்களே தங்களுக்கு தாங்கள் கூறிக் கொள்வது வழமையான ஒன்றாகும். இவா்களின் இராஜதந்திரத்துக்கு சான்றாக பல சம்பவங்களை இவர்களே நடத்திக் காட்டியுள்ளனர். சுமந்திரனின் ஆதரவாளரான ஒருவர் திட்டமிட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள படையினரைப் பழிவாங்க நடாத்திய சம்பவத்தை இங்கு நாம் தந்துள்ளோம்.
கடந்த செவ்வாய்க்கிழமை (01-09-2020) பிற்பகல் 4.30 மணிக்கு சுன்னாகம் லயன்ஸ் கழகத்தின் பதவியேற்பு சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது.
.
இந்த பதவியேற்புக்கு லயன்ஸ் கழகத்தின் முன்னாள் ஆளுநர்கள், உப ஆளுநர்கள், ஆளுநர்சபை பிரதானிகள், ஆளுநர்சபை உறுப்பினர்கள் எமது வடபகுதி அனைத்துக் கழகங்களின் உத்தியோகத்தர்கள், உறுப்பினர்களுடன் படைத்தளபதிகளையும் அழைத்து சிறப்பித்துள்ளது சுன்னாகம் லயன்ஸ் கழகம்.
இதற்காக
’தங்கள் நல்வரவை நாடும்
லயனிஸ சேவையில் என்றுமுள்ள,
லயன் சி.ஹரிகரன்
செயலாளர்,
சுன்னாகம் லயன்ஸ் கழகம்.’ என்று சுமந்திரனின் அல்லக்கையான ஒருவர் அழைப்பிதழ்களை பலருக்கும் அனுப்பியிருந்தார்.
யாழ்ப்பாணத்தில் தனிப்பட்ட ஒரு அமைப்பின் விழாவுக்கு படையினரையும் இவ்வாறு அழைத்து யாழ்ப்பாண பெண் ஒருவரைக் கொண்டு அவர்களுக்கு சிறப்பித்தது சிங்களவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் லயன்கழகத்தில் குத்துவதற்கு தோதான பல அழகான பெண்கள் இருந்த போதும் தெல்லியூர் கரிகண்ணன் கறுப்பான பெண்ணை இவ்வாறு ஆமிக்கு குத்தவிட்டமை ஆமியை அவமதிக்கும் செயலாக உள்ளது என லயன்கழகத்தில் உள்ள பல உறுப்பினர்களும் விசனம் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் லயன்ஸ்கழகம் என்றதன் பொருள் என்னவென்றால் பலரும் உறுப்பினர்களாக சேர்ந்து தமக்குத்தாமே பல பட்டங்களையும் பல கௌரவங்களையும் சூட்ட தங்களது பணத்தினை தங்களுக்குள்ளேயே செலவு செய்து தங்களுடன் சேரும் பல பெண்களை தங்களுக்குள்ளேயே நிகழ்வுகளின் போது பாவித்துக் கொள்வதாக கருதப்படும் என்று பலரும் கூறியுள்ள நிலையில் தற்போது வெளிநபரான ஆமிக்காரனுக்கு கறுப்பு பெண்ணை குத்தவிட்டது சிறிது வித்தியாசமாக உள்ளதாக பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.



