புதினங்களின் சங்கமம்

குழந்தையுடன் மனைவி இன்னொருவனுடன் ஓடிவிட்டாள்!! யாழில் கணவன் அழுதழுது பொலிசில் முறைப்பாடு!!

27.08.2020 அன்று வியாழக்கிழமை யாழ் தென்மராட்சிக்கும் வடமராட்சிக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் உள்ள சிற்றுாரான கப்பூது கிராமசேவையாளர் பிரிவில் முல்லைத்தீவை பிறப்பிடமாகக் கொண்ட இளைஞன் கப்பூதை பிறப்பிடமாகக் கொண்டபெண்ணைத் திருமணம்செய்து வசித்து வந்துள்ளார். 36 வயதுடய அவருக்கு மூன்றரை வயதில் ஒரு ஆண்குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவனுக்கு தெரியாமல் மூன்றரை வயது குழந்தையையுடன் கள்ளக்காதலனுடன் தனது மனைவி ஓடிவிட்டார் என கதறி அழுத வண்ணம் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். தனது மனைவியிடமிருந்து தனது பிள்ளையை வாங்கித் தருமாறு அழுதவண்ணம் பொலிஸாரிடம் கூறினார். பொலிசார் விசாரணையை முன்னெடுத்துள்ளார்கள்.