புதினங்களின் சங்கமம்

யாழில் சற்றுமுன் மணிவண்ணனுக்கு கட்சி அலுவலகத்திலிருந்து தெருவில் இழுத்து விடப்பட்டார்!!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளராக இருந்த மணிவண்ணன் தனது அரசியல் நிலைப்பாடு தொடர்பில் இன்று கட்சி அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொள்வதற்காக மணிவண்ணனின் ஆதரவாளர்கள் கட்சி அலுவலகத்துக்கு வந்திருந்த போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மணிவண்ணனின் ஆதரவாளர்களை வெளியேற்றியதுடன் கட்சி அலுவலகம் மூடப்பட்டது இதனால் மணிவண்ணனின் ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலதிக தகவல்கள் வீடியோக்கள் விரைவில்….