சற்றுமுன் இலங்கையில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது
நாடளாவிய ரீதியில் அமல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணி நிறைவுக்கு வரும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.