புலம்பெயர் தமிழர்

இலங்கைக் குண்டு வெடிப்பில் சுவிஸ் தமிழ்த்தம்பதிகள் பலி!! (Photos)

சுவிசிலிருந்து விடுமுறைக்காக தாயகம் சென்று, இன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை – பேர்ண் நகரில் கியோஸ்க் வைத்து இருப்பவர்) அவரது மனைவியான புங்குடுதீவு ஒன்பதாம் வடடாரத்தை சேர்ந்த நடராசரின் கௌரி எனும் கேதாரகௌரி ஆகிய இருவரும் மரணமடைந்தவர்களென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.