புதினங்களின் சங்கமம்

மாமனிதர் ரவிராஜின் முகம் கறுப்புத்துணியால் கட்டப்பட்டுள்ளதால் சாவகச்சேரியில் பரபரப்பு!! (Photos)

உருவச்சிலை கை,கால்கள் கட்டப்பட்டுள்ளது. முகம் கறுப்பு துணி கொண்டு மூடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரவிராஜ் சசிகலா சூழ்ச்சியான முறையில் சுமந்திரனால் நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியதை அடுத்து இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Image may contain: tree, sky and outdoorImage may contain: one or more people, people standing and outdoor, text that says "பிரதேச தென்மா சாவகக் ප්‍රාදේශීය ලේක තෙන්ම චාවකච් DIVISIONAL SE wo THENMAR CHAMAKA"