Home புதினங்களின் சங்கமம் யாழ் இயக்கச்சியில் வாகனம் மோதி இறந்த பசு! மற்றைய பசுவின் கதறல் இதோ!!

யாழ் இயக்கச்சியில் வாகனம் மோதி இறந்த பசு! மற்றைய பசுவின் கதறல் இதோ!!

பளை, இயக்கச்சி வளைவுக்கு அண்மையில் பெற்றோல் நிலையத்துக்கு முன் இந்தக் காட்சி. 2 நாளாக இறந்த இந்த மாடு அதே இடத்தில் கிடக்கின்றது. அதே போல் இறந்த மாட்டை இரு நாட்களும் வந்து அருகில் நின்று அழுதுவிட்டு செல்கின்றத மற்றைய மாடு