புதினங்களின் சங்கமம்

லெபனானை உலுக்கிய கோர வெடிவிபத்து: 78 பேர் பலி; 4,000 பேர் காயம்! (Video)

சற்று முன்னர் லெபனானின் தலைநகர் பேய்ரூட்டில் சக்த்திவாய்ந்த குண்டு ஒன்று வெடித்துள்ளது. 10 பேர் பலியாகியுள்ள நிலையில். இதன் தாக்கம் சுமார் 500 மீட்டர் வரை பரவியுள்ளது. அமெரிக்க ஆளில்லா விமானம் இந்த கட்டடம் மீது தாக்குதல் நடத்தியதாக சிலர் தெரிவித்துள்ள நிலையில். அந்த கட்டடத்தில் வெடி பொருட்கள் இருந்ததாகவும் இருவேறு தகவல்கள் வெளியாகியுள்ளது.

Image may contain: 2 people, people standing, outdoor and natureImage may contain: sky, cloud and outdoorImage may contain: sky, cloud and outdoor