புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடாவில் மர்மமாக காருக்குள் சடலமாக மீட்கப்பட்ட முல்லைத்தீவு குடும்பஸ்தர்: (Photos)

கனடாவில் வசித்து வந்த இலங்கையை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பத்தர் கடந்த வியாழக்கிழமை எரிபொருள் நிலையத்துக்கு அருகில் அவருடைய காரில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

சம்பவதினம் குறித்த குடும்பத்தர் எரிபொருள் நிலையத்துக்கு சென்றுள்ளநிலையில் அவருடைய காரில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

அவர் மரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.Image may contain: 2 people, people smilingImage may contain: 1 person, smilingImage may contain: 2 people, people smiling