புதினங்களின் சங்கமம்

100 சாராயப் போத்தலுடன் யாழ் மானிப்பாயில் இருவர் கைது!! வாக்காளக் குடிமக்களுக்கு கொடுக்கச் சென்றதா?

ஆனைக்கோட்டை பகுதியில் சட்டவிரோதமாக நூறு மதுபான போத்தல்களுடன் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரை மானிப்பாய் போலீசார் கைது செய்ததுடன் முச்சக்கர வண்டியையும் கைப்பற்றி உள்ளனர்.

மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 26.27.வயதுடைய இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்