புதினங்களின் சங்கமம்

இலங்கையில் பேஸ்புக் தடைசெய்யப்பட்டது!! ஏனையசமூகவலைத்தளங்களுக்கும் தடை

சற்றுமுன் இலங்கையில் சமூகவலைத்தளங்கள் தடைசெய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே வேளை பேஸ்புக் இலங்கையில் தொழிற்படவில்லை எனவும் தெரியவருகின்றது.