Vampan memesபுதினங்களின் சங்கமம்

உதயன் சரவணபவனுடன் சேர்ந்திருந்துவிட்டு வித்தியிடம் ஓடிப் போன பெண் பணியாளரின் திருவிளையாடல் இது!!

காசுக்கு வேலை செய்யும் பலர் தங்களது எஜமானா்களுக்கு ஒரு போதும் விசுவாசமாக இருப்பதில்லை. அதே போல் காசுக்கு வேலை செய்பவர்களை எஜமானார்களும் தங்களுக்கு விசுவாசமானவர்கள் என நினைப்பதில்லை. அதே போல் உதயன் முதலாளியுடன் சேர்ந்திருந்துவிட்டு வித்தியாதரன் முதலாளியிடம் கம்பிநீட்டிய பெண் பணியாளர் ஒருவர் தனது முகப்புத்தகத்தில் உதயன் முதலாளியை போட்டுத்தாக்கி வருகின்றார். தற்போதும் அவரது முகப்புத்தகத்தில் உதயன் பத்திரிகை உதவி ஆசிரியர் என்றே குறிப்பிட்டு வருகின்றார்.

தேர்தல் நேரத்தில் கைக்கு கை மாறும் மலர்களாக பலர் இருப்பது அனைவருக்கும் வெளிப்படையான ஒன்று. இந்த மலரும் கைமாறிவிட்டதாக உதயன் சரவணபவன் முதலாளி பலருக்கும் கவலையுடன் கூறிவருவதாக ஊடகவியலாளர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். ப்ரியமதா பயஸ் என்ற பெண் பணியாளர் தனது முகப்புத்தகத்தில் தெரிவித்த கருத்துக்களை இங்கு தந்துள்ளோம்.

Image may contain: textNo photo description available.