புதினங்களின் சங்கமம்

நாளை முதல் அனைத்துப் பாடசாலைகளும் மீண்டும் பூட்டப்படுகின்றன!!

நாளை முதல் 17 ஆம் திகதி வரையில் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவியுள்ள காலநிலையை அடுத்த இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.