யாழ்.மானிப்பாய் பகுதியில் பொலிஸார் தீடீர் சுற்றி வளைப்பு – பெண் மற்றும் ஆண் கைது.
நேற்றைய தினம் அரச விடுமுறையாகும் அவ் அரச விடுமுறை நாளில் சட்டத்திற்கு புறம்பாக மதுபானம் விற்றது என்ற குற்றச்சாட்டில் யாழ்.மானிப்பாய் பகுதியை சேர்ந்த ஆண் உட்பட இருவர் கைது செய்துள்ளனர் பொலிசார்.
குற்றத்தடுப்பு பொலிசார்க்கு கிடைத்த தகவல்களின் படி அங்கு இரண்டு பொலிஸ் உத்தியோகத்தவர் மதுபானத்தை பணம் வாங்கிய பின்னர். விற்பனை செய்தவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்

