நாளை முதல் பொதுப் போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்!!
நாளை முதல் அனைத்து மாவட்டங்களுக்குமான பொதுப் போக்குவரத்து சேவை சுகாதார நடைமுறைகளுக்கு உட்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.